நடிகர் விஜய்யின் கார் காப்பீட்டு காலம் முடிந்துவிட்டாக வெளியான சர்ச்சைக்கு அவரது மக்கள் தொடர்பாளர் ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் கருப்பு நிற முகக் கவசம் அணிந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்களிக்க தனது சிகப்புநிற மாருதி சுசுகி செலிரியோ காரில் வந்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கார் காப்பீட்டுக் காலம் முடிவடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. தற்போதுதான் விஜய்யின் காருக்கு வரிவிலக்கு கோரிய விவகாரம் முடிவுக்கு வந்தது. அதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையா என அவரது ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.
இதையும் படிக்க | தோனியை இயக்கிய விக்னேஷ் சிவன்: நடந்தது என்ன ? - நெகிழ்ச்சியான பதிவு
இதனிடையே நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் கார் காப்பீடு விவரங்கள் அடங்கிய தாளை பகிர்ந்து, அவரது கார் காப்பீ்ட்டு காலம் வருகிற மே 28, 2022 வரை இருப்பதாக குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


