நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் - துருவ்வின் மகான்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் - துருவ்வின் மகான்
Updated on
1 min read

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்துள்ள படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்தப் படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடியது என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com