நடிகர் மம்மூட்டிக்கு கரோனா

நடிகர் மம்மூட்டிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 
நடிகர் மம்மூட்டிக்கு கரோனா

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் மம்மூட்டிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எனவும் விரைவில் குணமாகி தனது பணிகளை தொடருவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். 

இதனயடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மம்முட்டி தற்போது சிபிஐ 5 என்ற படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com