விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ரெய்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர்.
விக்ரம் பிரபு நடிப்பில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கந்தன் மாறனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.
வெள்ளைக்கார துரை படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு - ஸ்ரீவித்யா இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர். இந்தப் படம் விக்ரம் பிரபுவிற்கு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை முதல் பார்வை போஸ்டர் உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


