சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மற்ற பாடல்களும் டிரெய்லரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | எச்.வினோத் - விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம்?
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாம். அதாவது பெற்றோர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பது அதன் பொருள்.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க, ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். முத்தையா - கார்த்தி கூட்டணியில் முன்னதாக வெளியான கொம்பன் படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


