இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
’மேயாத மான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பபூன் திரைப்படத்தில் வைபவ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக ’நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார்.
மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புலனாய்வு பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வை கடந்த ஆண்டே வெளியான நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

சூரியப் புயலில் சிக்கி தொடர்பு இழந்த இந்திய தனியார் செயற்கைக்கோள்!

தாய் கிழவி இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



