களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குநர் ராஜசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் ராஜசேகர் நடிகர் ஜீவா மீண்டும் இணைய உள்ளனர். களத்தில் சந்திப்போம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜசேகர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க | விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித்குமார் திரைப்படத்திற்கு இசையமைத்துவரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.
இந்தத் திரைப்படத்தை MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


