தயாரிப்பாளர் சந்தீப் சிங் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்

மும்பை : மேரி கோம், அலிகார் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநர் ஆகிறார்.

Published On :

மும்பை : மேரி கோம், அலிகார் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநர் ஆகிறார்.

Story image

இந்தியில் பிரபலமான மேரி கோம், அலிகார், ஜுண்ட் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் ”சேஃப்டு” எனும் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். 

இந்த படத்தில் அபய் வர்மா, மீரா சோப்ரா முதன்மையான கதாப்பாதிரங்களில் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.