விஜய் தேவரகொண்டா சமந்தா நடிக்கும் படத் தலைப்பு வெளியீடு
ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹிஷாம் அப்துல் வாஹாப் இசையில், ‘மஜிலி’ படத்தின் இயக்குநர் ஷிவ நிர்வானாவின் இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு ‘குஷி’. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படதின் தலைப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதை வெளியிட்ட சமந்தா பின்வருமாறு எழுதியுள்ளார் : இந்த கிறிஸ்துமஸ் புத்தாண்டுக்கு. குஷி. காதல், மகிழ்ச்சி, சிரிப்பு ஆகியவற்றின் சரவெடியாக படமிருக்கும். குடும்பமாக ரசிக்கலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் டிசம்பர் 23இல் ரிலிஸ் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...