தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது: கமல்

சென்னை: நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது என்று கமல் கூறினார்.

News image
Updated On :16 மே 2022, 7:44 am

DIN

சென்னை: நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது என்று கமல் கூறினார்.

சென்னையில் நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதில் பேசிய கமல், “தம்பி விஜய் சேதுபதியைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போல உள்ளது. உடலமைப்பில் பார்ப்பதற்கு அண்ணன் போல இருந்தாலும் எல்லோரும் அவரை பேபி பேபி என்று தான் அழைக்கிறர்கள். நான் 22 வயதில் ஒரு வருடத்தில் 22 படங்கள் நடித்தேன். தற்போது அதை தம்பி விஜய் சேதுபதி 44 வயதில் செய்துக்கொண்டு இருக்கிறார். பெருமையாக இருக்கிறது” என்று கூறினார். 

விஜய் சேதுபதி இதையெல்லாம் கேட்டுக்கொண்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.