டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க்குக்கு நடிகர் சிபி சத்யராஜ் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். அதனைத் தொடர்ந்து டிவிட்டரில் சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் வைத்திருக்கும் ஃப்ளூ டிக் கணக்குகளுக்கு இனி மாதம் 8 டாலர்(ரூ.640) வசூலிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் எலான் தெரிவித்திருந்தார்.
இதனை பலரும் கண்டித்து வந்தனர். அதை பொருட்படுத்தாத எலான் மீண்டும் ‘குறைகளைச் சொல்பவர்கள் சொல்லுங்கள். ஆனால், அதற்கும் 8 டாலர் வசூலிக்கப்படும்’ என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அதனைப் பகிர்ந்த நடிகர் சிபி சத்யராஜ் ‘உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்’ என எலானிடம் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


