ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கைதி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை கைதி திரைப்படம் பதிவு செய்தது.
இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் கைதி படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை தர்மேந்திரா சர்மா இயக்குகியுள்ளார்.

இதையும் படிக்க | துணிவு ’ஜில்லா..ஜில்லா’ பாடல் குறித்து புதிய தகவல்
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், கைதி திரைப்படத்தில் இடம்பெறாத காட்சிகளுடன் ‘போலா’ டீசர் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சில காட்சிகளில் இந்து மத அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்! காதலியை கரம்பிடித்தார்!

ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்!

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK



