சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

பழங்குடியினர் கெளரவ நாள்: பிர்சா முண்டாவின் படத்துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை!

பிர்சா முண்டாவின் படத்துக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர். - படம் - எக்ஸ்

Updated On :

பழங்குடியினர் கெளரவ நாளை முய்ன்னிட்டு, பிர்சா முண்டாவின் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படுகிறது. பிர்சா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கெளரவ நாளாகக் கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பழங்குடியினக் கலைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பழங்குடியின மக்களின் இசைக்கருவியை பிரதமர் மோடி வாசித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த நிலையில், பழங்குடியினர் கெளரவநாளை முன்னிட்டு, ரூ. 3,000 கோடி மதிப்பீட்டிலான 246 பழங்குடியினர் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

On the occasion of Tribal Pride Day, Prime Minister Narendra Modi, President Droupadi Murmu, and others paid floral tributes to a portrait of Birsa Munda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.