தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையில் 2 அணியினர் போட்டியிட்டனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.