- Tag results for win
![]() | கரோனாவிலிருந்து குணமடைந்தார் அஸ்வின்இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரௌண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து, இந்திய அணியுடன் இணைந்துள்ளார். |
![]() | அஸ்வினுக்கு கரோனாஇந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | கரோனாவால் பாதிக்கப்பட்ட அஸ்வின்: இங்கிலாந்து செல்வது எப்போது?கரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின், விரைவில் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனாஇந்திய அணி கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரால் இந்திய அணியினருடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்ய முடியவில்லை. |
![]() | கோவை சரளா - அஸ்வின் குமார் பட டிரெய்லரை பாராட்டிய கமல்ஹாசன்பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடித்த செம்பி படத்தின் டிரெய்லரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். |
![]() | திருப்புவனம் அருகே காவலாளியை வெட்டி மது பாட்டில்கள் திருட்டுதிருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | 2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்இந்தியாவில் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் சூரத் - பிலிமோரா இடையே 2026-இல் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தாா். |
![]() | டிம் பெயின் இந்தியா வராமலிருந்தால் நல்லது: அஸ்வின்இந்திய வீரர் ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய கேப்டன் விக்கெட் கீப்பருமான டிம் பெயினியும் 2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் பேசிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. |
![]() | மேயர்ஸ், புரூக்ஸ் சதம்: மே.இ. தீவுகள் 308 ரன்கள் குவிப்புநெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | கலக்குற அஸ்வின்!வழக்கமாகப் பந்துவீச்சில் அசத்தும் அஸ்வின், இம்முறை பேட்டிங்கிலும் அசத்தி ஆச்சர்யப்படுத்தி வருகிறார். |
![]() | நேபாளத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்நேபாளத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக பாரிசை தளமாகக் கொண்ட விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது. |
![]() | ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலென வலது சாரி ஆதரவாளர்கள் மனுமண்டியா (கர்நாடகம்): கர்நாடகம் மாநிலத்தில் ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலெனக் கூறி பூஜை செய்ய வேண்டி வலது சாரி ஆதரவாளர் துணை ஆய்வாளரிடம் மனுக் கொடுத்துள்ளார். |
![]() | தாமஸ் கோப்பை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா தாம்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து |
![]() | 8 மாதங்களுக்குப் பிறகு தில்லியிலிருந்து லேவிற்கு பேருந்து சேவைகள் தொடக்கம்!8 மாத காத்திருப்புக்குப் பின்னர் லஹுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தின் கீலாங் பகுதியிலிருந்து லடாக்கின் லே (leh)-விற்கு பேருந்து சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தொடங்கியுள்ளன. |
![]() | தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றிகடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்