புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாக சைதன்யா - வெங்கட் பிரபு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - யார் இசை?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 7:44 am

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். 

அவரது பதிவில், 'எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தின் பூஜை இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாரா ? அல்லது பிரேம்ஜி இசையமைப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.