நகைச்சுவை நடிகரான சதிஷ் 'நாய் சேகர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது 'சட்டம் என் கையில்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'சிக்சர்' படத்தை இயக்கிய சாச்சி இயக்கிவருகிறார். 'சட்டம் என் கையில்' பட முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிக்க | திடீரென ட்விட்டர் படத்தை மாற்றிய ரஜினிகாந்த்: பின்னணி என்ன?
இந்த நிலையில் தன் மகளுடன் உரையாடும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மகளுக்கு 'கண்டிப்பா' என்று சொல்லிக்கொடுக்க, அவரது மகள் 'கண்தத்தா' என பதிலளிக்கிறார். அப்போது 'நான் சொல்லிக்கொடுப்பதை சொல்லக்கூடாது அதானா ?' என சதிஷ் கேட்க, 'அதான்' என குழந்தை மொழியில் அவரது மகள் பதிலளிக்கிறார். இந்த விடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Pushppamâ¦. Puiippam⦠pic.twitter.com/d6lBoI6r4k
â Sathish (@actorsathish) April 19, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!







