காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வெளியானது அசோக் செல்வன் - பிரியா பவானி ஷங்கரின் 'ஹாஸ்டல்' டிரெய்லர்

அசோக் செல்வன் - பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியானது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:11 pm IST

அசோக் செல்வன் - பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டிரெய்லர் வெளியானது 

மலையாளத்தில் வெற்றிபெற்ற 'அடி கேப்யாரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது 'ஹாஸ்டல்'. இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி ஷங்கர், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாபோ சசில் இந்தப் படத்துக்கு இசையமைக்க, அப்சர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்கள் கல்லூரி விடுதியில் பெண் ஒருவர் நுழைந்தால் என்னவாகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.