இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
கொம்பன், குட்டிபுலி, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியர் இயக்குநர் முத்தையா. இவர் நடிகர் நடிகர் ஆர்யாவை இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது.
இதையும் படிக்க | ’கட்டா குஸ்தி’ வசூல் எவ்வளவு?
காதர் பாட்சா எனும் முத்துராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இதானி நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 4) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



