மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கஜோல் நடிக்கும் 'சலாம் வெங்கி' படத்தை இயக்கும் நடிகை ரேவதி

கஜோல் நடிக்கும் சலாம் வெங்கி படத்தை நடிகை ரேவதி இயக்கவிருக்கிறார். 

Published On :

நடிகை ரேவதி மித்ரு மை ஃபிரெண்ட், பிர் மிலேங்கே, கேரளா கஃபே போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஹிந்தியில் கஜோல் நடிக்கும் சலாம் வெங்கி படத்தை இயக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 11) துவங்கியது. இந்தப் படத்தை ப்ளிவ் புரொட்கசன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தப் படம் ஒரு தாய் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பேசக் கூடியதா இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Story image

இதுகுறித்து கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாங்கள் இன்று சொல்ல வேண்டிய கதை, தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை ஆகியவை நிறைந்த பயணத்தை தொடங்கியிருக்கிறோம். சலாம் வெங்கியின் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

கஜோல் நடித்த தமிழ் படமான 'மின்சாரக் கனவு' படத்தில் அவருக்கு ரேவதி தான் பின்னணிக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.