நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மகள்' என்ற படத்தில் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த மீரா ஜாஸ்மீன், மகள் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சத்யன் அந்திகாடு, ஜெயராம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும் விடியோவை பகிர்ந்திருந்தார். அந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிக்க | வடிவேலுவை இயக்கவிருக்கும் கௌதம் மேனன்?

இந்த நிலையில் கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்து, உங்கள் மேஜிக்கை நீங்களே உருவாக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நாயகியாக நடிக்கும்போது கூட மீரா ஜாஸ்மீன் இவ்வளவு கவர்ச்சியாக நடித்ததில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாடந்தொரை பகுதியில் பசுவைத் தாக்கிக் கொன்ற புலி

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை
கல்லால் அடித்து நண்பா் கொலை: இருவா் கைது

காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



