கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்குவரவிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார்.
இதையும் படிக்க | 'விஜய் வழக்கில் தொடர் நடவடிக்கை கூடாது' - நீதிபதி உத்தரவு

ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஆத்யா என்ற வேடத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக, ''படப்பிடிப்பு தளத்தில் சுறுசுறுப்பானவரும் எனது கதாநாயகி, பிறந்த நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


