பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாதவனின் ராக்கெட்ரி பட வசூல் நிலவரம் குறித்து உதயநிதி கருத்து

மாதவனின் ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

Published On :

மாதவனின் ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள தி ராக்கெட்ரி - நம்பி எஃபெக்ட் திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்தப் படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படம் குறித்து பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இந்த நிலையில் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ராக்கெட்ரி திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் நல்ல வசூலையும் பெற்றுவருகிறது. மாதவன் மற்றும் ராக்கெட்ரி குழுவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.