குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

''அன்றைய சரித்திரம்... '' - உதயநிதி பட அறிவிப்பு விடியோவை வெளியிட்ட கமல்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள நிலையில், அறிவிப்பு விடியோவை கமல் வெளியிட்டுள்ளார்.  

Published On :1 பிப்ரவரி 2024, 3:24 pm IST

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள நிலையில், அறிவிப்பு விடியோவை கமல் வெளியிட்டுள்ளார்.  

கமல்ஹாசனின் படங்களை மட்டுமல்லாமல் பிற நடிகர்களின் படங்களையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துவருகிறது. சத்யராஜ், மாதவன், விக்ரம் போன்ற நடிகர்கள் ராஜ்கமல்ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படங்களில் நாயகர்களாக நடித்துள்ளார்கள். 

தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். 

Story image

இதன் ஒரு பகுதியாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்துவைப்பதை கொண்டாடும் வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கமல் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோவை கமல்ஹாசன் வெளியிட்டு, அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதியை  வாழ்த்தி வரவேற்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.