'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இந்தப் படைத்தை எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கிறார். நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க- காங்கிரஸ் தலைவராகிறாரா முகுல் வாஸ்னிக்?
வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையை இந்த கதை காட்டுகிறது. படத்தில் மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.
கள்ளன் படம் படம் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளம் டிரைலர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில் சக கைதிகள் 8 போ் கைது - 3 வாா்டன்கள் இடைநீக்கம்

பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?







