பா. இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்த ஜே. பேபி: டீசர் வெளியீடு

தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்த ஜே. பேபி: டீசர் வெளியீடு
Published on
Updated on
1 min read

தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சுரேஷ் மாரி இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை - டோனி பிரிட்டோ. 

ஜே. பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com