கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடிகையான பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவருமான...

News image

படம் - www.instagram.com/maltichahar/

Updated On :21 மே 2022, 10:29 am

DIN

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவருமான தீபக் சஹாரின் சகோதரி மால்டி சஹார், ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

பவின் பனுசாலி - மால்டி சஹார் ஆகிய இருவரும் இஷ்க் பஷ்மினா என்கிற படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் அரவிந்த் பாண்டே இயக்கியுள்ளார். கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் என மூவரும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். 

இந்தப் படம் பற்றி மால்டி சஹார் கூறியதாவது: இஷ்க் பஷ்மினா படத்தில் நடித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். பவினுடன் நடித்தது நல்ல அனுபவம் என்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.