காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கதிர், நரேன் நடித்த ‘யூகி’: டீசர் வெளியானது! 

நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:13 pm IST

நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கதிர். தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர். இவர் நடிப்பில் உருவான ‘சுழல்’ திரைப்படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யூகி’. இசை - ரன்ஜின் ராஜ். பின்னணி இசை- டான் வின்செண்ட். 

இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் மாதம் 18ஆம் நாள் வெளியாகுமென  அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.