
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட்டைக்காளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே அவருடைய ‘கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் ‘பேட்டைக்காளி’ என்கிற படத்தை தயாரித்து வந்தார்.
இதையும் படிக்க: கண்கலங்கிய ஜி.பி.முத்து.. கொந்தளிக்கும் ‘ஆர்மி’
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு. இசை - சந்தோஷ் நாராயணன்.
இப்படம் வருகிற அக்.21 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






