பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களின் வசூல் விவரம்

வெளியான 5 நாட்களில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

வெளியான 5 நாட்களில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய் என எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வெளியாகின. 

இதில் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. 

இருப்பினும் வசூலைப் பொருத்தவரை இரண்டு படங்களின் வசூலும் கிட்டத்தட்ட சம அளவிலேயே இருக்கின்றன. கார்த்தியின் சர்தார் திரைப்படம் 5 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் 5 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.