ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ எனும் படத்தில் ஜெயம் ரவி உடன் முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


