ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

'ஜெயிலர்' படப்பிடிப்பில் தனது குட்டி ரசிகையுடன் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகையுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:48 pm IST

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகையுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் துவங்கியது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஜெய், தமன்னா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

Story image
Story image

அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகையுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக சௌந்தர்யா அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.