இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘திரௌபதி’ ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிடப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் நட்டி(நடராஜ்), ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Sensational #Bakasuran is ready for the wild hunt.
â Ramesh Bala (@rameshlaus) September 15, 2022
Tamil Nadu Theatrical Release by SSI Production.
This November in theatres !!@mohandreamer @selvaraghavan @natty_nataraj @SamCSmusic @Subbiahshan @Theteamofflpic.twitter.com/enuvpwKOG9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசை கண்டித்து அதிமுகவினா் கண்டன ஆா்பாட்டம்

ஆரணி பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
‘சென்னை தினம்’ போட்டிகள்: ஆக. 18-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



