ஓணம் - புடவையில் அசத்தும் நாயகிகள்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புடவையில் திரைப்பட நாயகிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
ஓணம் - புடவையில் அசத்தும் நாயகிகள்!

ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், கேரள மக்கள் புத்தாடைகள் அணிந்து  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். 

அமலா பால்
அமலா பால்

தமிழக மக்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகைபோல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிகப் பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது.

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

இந்நிலையில், மலையாள நடிகைகள் பலரும் ஓணத்திற்கே உரித்தான புடவைகளில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

நிகிலா விமல்
நிகிலா விமல்
கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com