நடிகர் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.
சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் பெயர் இதுவா?
இந்த நிலையில், யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளையொட்டி ஸ்டார் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
என் கனவுகள் வீழாது என்று யுவன்சங்கர் ராஜாவின் குரலில் பின்னணி இசையுடன் வெளியாகி இருக்கும் காணொலியில், படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜெயலலிதாவின் புகழ் பாடும் மோடி! இதுதான் காரணம்! - விளக்கிய முதல்வர் ஸ்டாலின்

OPS காரில் ஸ்டாலின் புகைப்படம், திமுக கொடி!
சதீஷின் முஸ்தபா முஸ்தபா டிரைலர்!

திருமணத்திற்குப் பின்! உதய்பூர் விமான நிலையத்தில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

