எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசியலுக்கு வரும் பிரபல நடிகர்?

அரசியல் கட்சியில் இணைவது குறித்து பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 10:36 am

DIN


அரசியல் கட்சியில் இணைவது குறித்து பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். ’நான் ஈ’ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படமான 'விக்ராந்த் ரோனா’ வசூலைக் குவித்தது.

இந்நிலையில், கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நடிகர் சுதீப் அரசியல் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியானது. 

இதுகுறித்து சுதீப் பேசும்போது, ‘அனைத்து அரசியல் தலைவர்களும் என் நண்பர்கள். அவர்களின் கட்சியில் இணையச் சொல்லி என்னை அழைத்தது உண்மைதான். அரசியலுக்கும் வரமாலேயே நல்லது செய்யமுடியும் என்பதால் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.