

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ’சொப்பன சுந்தரி’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
’லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இதில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!
டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ’பணக்காரி’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.