வெளியானது விஜய்யின் 'வாரிசு' பட ஜிமிக்கி பொண்ணு விடியோ பாடல்

வாரிசு படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 
வெளியானது விஜய்யின் 'வாரிசு' பட ஜிமிக்கி பொண்ணு விடியோ பாடல்
Updated on
1 min read

வாரிசு படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

11 நாட்களில் உலக அளவில் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தமன் இசையில் அனிருத், ஜோனிதா காந்தி இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com