ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சந்திரமுகி 2: கங்கனா புதிய தகவல்

கோல்டன் குளோப் விருதை வென்ற கீரவாணி அவர்கள் இசையமைத்த பாடல்.

News image
Updated On :30 ஜனவரி 2023, 10:22 am

பி. வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 படம் பற்றிய புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார் நடிகை கங்கனா

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் - சந்திரமுகி. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு 2020 மே மாதம் வெளியானது. கங்கனா ரணாவத், ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்கள். 2017-ல் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார் பி.வாசு. அதன்பிறகு அவர் இயக்கும் தமிழ்ப்படம் இது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் பற்றி ட்விட்டரில் கங்கனா கூறியதாவது:

சந்திரமுகி 2 படத்தின் கடைசிக்கட்டப் பாடலுக்காக கலா மாஸ்டருடன் பயிற்சி எடுத்து வருகிறேன். கோல்டன் குளோப் விருதை வென்ற கீரவாணி அவர்கள் இசையமைத்த பாடல். ஜாம்பவான் பி. வாசு இயக்கம். பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.  

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.