கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் இப்படம் அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்கிற அளவிற்கு வசூலைக் குவித்தது.
இதையும் படிக்க: விடுதலை - 2: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்!
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிச.12 ஆம் தேதி ’முத்து’ திரைப்படத்தை தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
முன்னதாக, ரஜினியின் தனிக்காட்டு ராஜா, பாபா ஆகியவை மறுவெளியீடானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


