ராட்சசன் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தப் படத்தினை இயக்கிய ராம் குமாரின் உதவி இயக்குநர் சாஜிசலீம் தற்போது நடிகர் விதார்த்துடன் இணைந்துள்ளார். சாஜிசலீம் இதற்குமுன் ‘விடியும் வரை காத்திரு’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகும் முன்பே இரண்டாவது படத்தினை (லாந்தர்) ஆரம்பித்துள்ளார். இதில் ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

படத்திற்கு லாந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் அசோஸியேட் பிரவீன் இசையமைக்க உள்ளார்.
.jpg)
கதையின் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் பத்ரி முதல்படம் வெளியாகமாலே இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சஜிசலீம் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



