யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

’டாடா’ வெற்றி...சம்பளத்தை உயர்த்திய கவின்

டாடா படத்தின் வெற்றியால் நடிகர் கவின் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:28 am

DIN

டாடா படத்தின் வெற்றியால் நடிகர் கவின் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. 

இதனைத் தொடர்ந்து, கவின் மார்க்கெட் உயர்ந்ததால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கவின் தன் சம்பளத்தை ரூ.1.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின் அடுத்ததாக பிரபல நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.