

நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.
இதையும் படிக்க: லியோவில் நடிக்கிறீர்களா?: விஜய் சேதுபதி பதில்
இந்நிலையில், ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சார்பட்டா 2 படத்திற்காக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.