• Tag results for arya

தனுஷுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா

தனுஷ் உடனான பிரிவுக்கு பிறகு தனிப் பாடலை ஐஸ்வர்யா இயக்கவிருக்கிறார்.   

published on : 26th January 2022

’என் பிள்ளையை மருமகளுடன் சேர்த்து வைங்க’: தனுஷின் போலி பெற்றோர்

நடிகர் தனுஷை அவருடைய மனைவியான ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கச் சொல்லி தனுஷின் போலி பெற்றோர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

published on : 21st January 2022

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து பகிர்ந்துள்ளார். 

published on : 19th January 2022

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவை அறிவித்த நிலையில், சௌந்தர்யா செய்த முதல் வேலை

தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவை அறிவித்த நிலையில் சிறிய வயதில் அப்பா மற்றும் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.   

published on : 18th January 2022

நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு : வினைகளும் எதிர்வினைகளும்

நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா என பிரபலங்களின் திருமண முறிவு குறித்து ஒரு பார்வை

published on : 18th January 2022

நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து: பிரபல இயக்குநரின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து தொடர்பாக இளைஞர்களுக்கு பிரபல இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். 

published on : 18th January 2022

ரஜினிகாந்த் மகளைப் பிரிந்தார் நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

published on : 17th January 2022

சிரஞ்சீவியின் ஆச்சாரியா வெளியீடு ஒத்திவைப்பு - சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ?

சிரஞ்சீவியின் ஆச்சாரியா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

published on : 15th January 2022

5 பிரபல இயக்குநர்களின் 'புத்தம் புது காலை விடியாதா' டிரெய்லர் வெளியானது

புத்தம் புது காலை டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

published on : 4th January 2022

ஹரியாணாவில் நிலச்சரிவு: 5 பேர் பலி

ஹரியாணாவில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.

published on : 3rd January 2022

திரையரங்குகளுக்கு அனுமதியில்லை: ஹரியாணாவில் இரவு நேர பொதுமுடக்கம்

ஹரியாணா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக 5 மாவட்டங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 2nd January 2022

ஹரியாணாவில் நிலச்சரிவு: 2 பேர் காயம், பலர் மாயம்

ஹரியாணாவில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் காயமடைந்தனர். 

published on : 1st January 2022

வெளியானது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' முதல் பார்வை போஸ்டர்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

published on : 1st January 2022

தமிழின் முன்னணி இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புது காலை விடியாதா டீசர் இதோ

தமிழின் முன்னணி இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புது காலை விடியாதா டீசர் வெளியானது 

published on : 30th December 2021

ஹரியாணா அமைச்சரவை விரிவாக்கம்

ஹரியாணாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக, ஜனநாயக ஜனதா கட்சிகளைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

published on : 29th December 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை