தனுஷ் பட இயக்குநருடன் இணையும் துல்கர் சல்மான்!

தனுஷ் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரியின் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். 
தனுஷ் பட இயக்குநருடன் இணையும் துல்கர் சல்மான்!
Updated on
1 min read

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த வாத்தி  படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமக்க இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிததிருந்தனர்.

வாத்தி திரைப்படம் கலவையான விம்ர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயரைப்பில் துல்கர் சல்மான் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நடைபெறுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் அடுத்தாண்டு மே மாதம் வெளியாகுமெனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com