நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஏஐ எம்ஜிஆர்!

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் விடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:27 am

DIN

செய்யறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தும் வேளையில் டீப்ஃபேக் எடிட் மூலம் போலியான புகைப்படங்களை, விடியோக்களை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். 

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கஜோல், ஆலியா பட் ஆகியோரின் முகங்களைக் கவர்ச்சி விடியோக்களில் டீப்ஃபேக் செய்து வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால், இதே தொழில்நுட்பத்தை வைத்து சிலர் ரசிக்கும் படியான காணொலிகளையும் உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் தோற்றத்தை டீப்ஃபேக் செய்து ‘கண்போன போக்கிகே கால் போகலாமா’ பாடலை ஒருவர் மறு உருவாக்கம் செய்திருக்கிறார். 

இந்த விடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.