அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தனது தந்தையை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு நடிகர் விஜய் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | கமல் - மணிரத்னம் படத்தில் த்ரிஷா?
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய், இதய பிரச்னைக்காக அறுவை சிகிச்சை கொண்ட தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சந்தித்து நலம்விசாரித்தார்.

விஜய் தனது பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் மக்கள் இயக்க பிரச்னையில் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமீபகாலமாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிளிப்காா்ட் ஊழியா்களுக்கு 105% போனஸ்!

25 ஆண்டு காத்திருப்பு: கொள்ளிடம் தனி தாலுகா ஆகுமா?
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

