மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் தேர்வாகியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது கங்குபாய் காத்திவாடி திரைப்படத்திற்காக ஆலியா பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க: ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?