புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அம்மா என்னும் மந்திரமே - மார்க் ஆண்டனி பாடல் வெளியீடு!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் மூன்றாவது பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 11:53 am

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் , ‘அதிருதா’, 'ஐ லவ் யூ டி’ பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் 3வது பாடலான ‘அம்மா என்னும் மந்திரமே’ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.