ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தற்போது வெப்பம் படத்தின் இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்ற இஷ்க் படத்தினை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். ஆசை எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் திவய்பாரதி கதிருடன் நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2.9மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.

இவரது கவர்சியான புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகும்.

இந்நிலையில் நேற்று குளியலறையில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், “உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்” என கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



